சிறு நகரத்தில் தொடங்கக்கூடிய பிசினஸ்கள்
இன்னைக்கு பத்து வகையான பிசினஸ் பார்க்க போறோம். நீங்க உங்களுடைய சிட்டில இருந்து ஸ்டார்ட் பண்ணக்கூடிய பத்து வகையான பிசினஸ் பத்தி பார்க்க போறோம்.
1. கீ மேக்கிங் ஷாப்
ஃபர்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய ஒரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா கீ மேக்கிங் ஷாப், அதாவது டூப்ளிகேட் கீ பண்ணுவாங்க இல்லையா. சோ அந்த டூப்ளிகேட் கீ பண்ற ஷாப்ப நீங்க ஓபன் பண்ணீங்க அப்படின்னா கண்டிப்பா இந்த பிசினஸ்ல நீங்க வந்து சக்சஸ் ஆக முடியும். ஏன் அப்படின்னா இப்ப இருக்கிற இந்த டைம்ல வந்து பாத்தீங்கன்னா இந்த பிசினஸ்க்கு காம்படிஷன் ரொம்ப கம்மி. சோ தேவைகளுமே ரொம்ப அதிகமா இருக்கு.
2. ஹவுஸ் ஹோல்ட் பிளாஸ்டிக் ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஹவுஸ் ஹோல்ட் பிளாஸ்டிக் ஷாப். அதாவது நிறைய ஷாப்ஸ் இருந்தாலுமே, இந்த ஹவுஸ் ஹோல்டுக்குன்னு தனியா நீங்க வந்து ஸ்பெசிபிக்கா ஒரு ஷாப் எடுத்துட்டு, அதுல நிறைய ஹவுஸ் ஹோல்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாத்தையும் நீங்க ஹோல்சேலா, ஹோல்சேல் பிளஸ் ரீடைலா குடுக்குறீங்க.
3. லாண்டரி ஷாப் பிசினஸ்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா லாண்டரி ஷாப் பிசினஸ். இப்ப இந்த டைம்ல 2024-ல வந்து பாத்தீங்கன்னா இந்த பிசினஸ்மே நல்லா பூம் ஆயிட்டு இருக்கு. இப்ப இந்த பிசினஸ்லயுமே பிரான்சைஸி ஆப்பர்சுனிட்டிமே கொடுத்துட்டு இருக்காங்க.
4. ஸ்டேஷனரி ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஸ்டேஷனரி ஷாப். இந்த ஸ்டேஷனரி ஷாப்புக்கு லொகேஷன் தான் முக்கியம். சோ ஒரு ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் பக்கத்துல நீங்க இந்த ஷாப் ஓபன் பண்றீங்க.
5. பிரியாணி ஷாப்பு
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா பிரியாணி ஷாப்பு. இந்த பிசினஸ் பத்தி சொல்லணும், அப்படின்னா 50/50. இது நல்ல லொகேஷன்ல உங்க ஏரியா மக்களுக்கு எந்த மாதிரியான பிரியாணி பிடிக்கும், எந்த பிரைஸ்ல கொடுக்கலாம் அப்படின்றத நீங்க கெஸ் பண்ணி கரெக்டான லொகேஷன்ல இந்த ஷாப்ப நீங்க ஓபன் பண்ணினா, கண்டிப்பா இந்த பிசினஸ்ல நீங்க சக்சஸ் அடையலாம்.
6. கார் வாஷ் ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா கார் வாஷ் ஷாப். இப்போ சிட்டில எல்லாருமே கார் வச்சிருக்காங்க.
7. வாட்டர் கேன் சப்ளை ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா வாட்டர் கேன் சப்ளை ஷாப். நீங்க வந்து ஒரு வாட்டர் கேன் சப்ளை பண்ணனும் அப்படின்ற அவசியம் கிடையாது.
8. ட்ரை ஃப்ரூட் ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ட்ரை ஃப்ரூட் ஷாப். உங்க சிட்டில நீங்க இந்த ட்ரை ஃப்ரூட் ஷாப் ஓபன் பண்ண போறீங்க அப்படின்னா, உங்க சிட்டில கிடைக்காத ட்ரை ஃப்ரூட்ஸ நீங்க பர்சேஸ் பண்ணி, அதுவும் டிஸ்கவுண்ட் பிரைஸ்ல காம்போ பேக்கேஜா நீங்க சேல் பண்ணும்போது, உங்க கடைக்கு கஸ்டமர் தேடி வருவாங்க.
9. ஜெராக்ஸ் ஷாப்
நெக்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஜெராக்ஸ் ஷாப். ஒன்லி ஜெராக்ஸ் ஷாப் மட்டுமே வச்சு உங்களால நல்ல ப்ராஃபிட் எடுக்க முடியும்.
10. செகண்ட் டூ வீலர் ஷோரூம்
நெக்ஸ்ட் ஃபைனலா நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா செகண்ட் டூ வீலர் ஷோரூம். இப்ப நிறைய பேரு புது பைக் வாங்குறதை விட செகண்ட் ஹேண்ட்ல நல்ல கண்டிஷன்ல ஒரு பைக் வாங்குறதுக்கு தான் இன்ட்ரஸ்டடா இருக்காங்க. நீங்க செகண்ட் ஹேண்ட்ல பைக் வாங்குறது சேல் பண்றது இது எல்லாத்தையுமே குவாலிட்டியாவும் ஜெனுனாவும் பெஸ்ட் பிரைஸ்ல கொடுத்தீங்க அப்படின்னா கண்டிப்பா இந்த பிசினஸ்லயுமே உங்களுக்கு வந்து நல்ல ப்ராஃபிட் எடுக்க முடியும்.