10 Businesses to Start from a Village| கிராமத்திலிருந்து தொடங்கக்கூடிய 10 பிசினஸ்

10 Businesses to Start from a Village| கிராமத்திலிருந்து தொடங்கக்கூடிய 10 பிசினஸ்

கிராமத்திலிருந்து தொடங்கக்கூடிய 10 பிசினஸ்

இன்னைக்கு ஒரு பிசினஸ் ஐடியா பார்க்க போறோம். சோ உங்க ஊர்ல இருந்து உங்க வில்லேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணக்கூடிய 10 வில்லேஜ் பிசினஸ் ஐடியாஸ் பத்தி  பார்க்க போறோம்.

 

1. ஜூட் பேக் அண்ட் பேப்பர் பேக் மேனுஃபாக்சரிங்

ஃபர்ஸ்ட் நம்ம பார்க்கக்கூடிய ஒரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஜூட் பேக் அண்ட் பேப்பர் பேக் மேனுஃபாக்சரிங் பிசினஸ். அதாவது சாக்குப்பை, மஞ்சள் பை, பேப்பர் பேக், இந்த மாதிரியான பொருட்களை நீங்க உங்க வில்லேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். ஏன் இந்த வில்லேஜ்ல ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தீங்கன்னா, நீங்க வில்லேஜ்ல இந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணும்போது அதற்கான ரா மெட்டீரியல், ஷாப்போட ரெண்டல், இது எல்லாமே கம்மியான பிரைஸ்ல கிடைக்கும்.

2. ஆர்கானிக் வெஜிடபிள் ஷாப்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஆர்கானிக் வெஜிடபிள் ஷாப். அதாவது உங்க ஊர்ல உங்க வில்லேஜ்ல விளையக்கூடிய காய்கறிகள் எல்லாத்தையுமே நீங்க விவசாயிகளிடமிருந்து மொத்தமா கொள்முதல் பண்ணி, அதை ஒரு ஷாப்பில் நீங்க சேல் பண்றது மூலியமா உங்க வில்லேஜ்ல இருக்கற மக்கள், பக்கத்துல இருக்கற சிட்டில இருக்கற மக்களுமே வந்து டைரக்டா வந்து வாங்கிட்டு போவாங்க.

3. ஃபிஷ் ஃபார்மிங் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ஃபிஷ் ஃபார்மிங் பிசினஸ். பிஷ் ஃபிஷ் ஃபார்மிங்ல நிறைய டைப் இருந்தாலுமே அதுல உங்களுக்கு எது சூட் ஆகும், அதாவது மீன் குஞ்சுகளை வளர்த்து அதை சேல் பண்றீங்க.

4. ரீடைல் ஷாப் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ரீடைல் ஷாப் பிசினஸ். அதாவது மளிகை கடை. உங்க ஊர்ல நிறைய மளிகை கடைகள் இருந்தாலுமே நீங்க வந்து ஒரு மளிகை கடை ஓபன் பண்ணி, அதுல இன்னோவேட்டிவா நிறைய ஆஃபர்ஸ், கிப்ட், டோர் டெலிவரி, அந்த மாதிரியான விஷயங்களை நீங்க பண்ணும் போதும், உங்க கடைக்கு மக்களோட கூட்டத்தை அதிகரிக்க முடியும்.

5. டைரி பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா டைரி பிசினஸ். இந்த டைரி பிசினஸ் ரெண்டு டைப்ல நீங்க வந்து பண்ணலாம். ஃபர்ஸ்ட் என்னன்னு பார்த்தீங்கன்னா, நீங்க ஒரு மாட்டு பண்ணை ஆரம்பிக்கலாம்.

6. பவுட்ரி ஃபார்மிங் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா பவுட்ரி ஃபார்மிங் பிசினஸ். அதாவது கோழி வளர்ப்பு. கோழிகள்ல நிறைய வகைகள் இருந்தாலுமே, சோ உங்களுக்கு எந்த வகை சூட் ஆகும்னு பார்த்து வளர்க்கலாம்.

7. பெர்டிலைசர் அண்ட் சீட் செல்லிங் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா பெர்டிலைசர் அண்ட் சீட் செல்லிங் பிசினஸ். அதாவது உரம் அதை சார்ந்து இருக்கக்கூடிய விவசாயத்துக்கு தேவையான விதைகள்.

8. அகர்பத்தி மேக்கிங் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா அகர்பத்தி மேக்கிங் பிசினஸ். நீங்க இந்த பிசினஸை உங்க வில்லேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்றது மூலியமா, அதை சிட்டில இருக்கற மளிகை கடை, சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து சேல் பண்ணலாம்.

9. கார்டனிங் பிசினஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா கார்டனிங் பிசினஸ். இந்த கார்டனிங் பிசினஸ் உங்க ஊர்ல இருந்து சிட்டிலேயும் உங்க வில்லேஜ்ல இருக்கலாம். உங்களுடைய கிளைன்ட் தமிழ்நாடு ஃபுல்லாவும் இருக்கலாம்.

10. டியூஷன் சர்வீஸ்

அடுத்த நம்ம பார்க்கக்கூடிய இன்னொரு பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா டியூஷன் சர்வீஸ். உங்க வில்லேஜ்ல இருக்கற ஸ்டுடென்ட்ஸ், காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே டார்கெட் பண்ணி, நீங்க இந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *