வணக்கம் நண்பர்களே, இன்று நாம் வணிக யோசனை “கோகோ துண்டு உற்பத்தி பிசினஸ்” பற்றி நாம் பார்க்கிறோம். இந்த கோகோ துண்டுக்கு இந்தியாவில் பெரிய தேவை இல்லை, ஆனால் வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது.
வெளிநாடுகளில் இந்த கோகோ துண்டுக்கு அதிக கிராக்கி இருப்பதால், செடியின் வளர்ச்சிக்கு துணையாக மண்ணுக்கு பதிலாக கோகோ துண்டுகள் சேர்க்கப்படுகின்றன.
நம் நாட்டில் மண் அதிகம் என்பதால் அதில் விதைகளை நட்டு செடிகளை வளர்ப்பது வழக்கம் ஆனால் வெளிநாடுகளில் அப்படி இல்லை. நமது மண்ணைப் போல வளமான மண் இல்லை.
எனவே, இந்த கோகோ துண்டுடை பயன்படுத்தி பல தாவரங்களை வளர்க்க, இந்த கோகோதுண்டுகளை ஒரு பையில் இல்ல ஒரு மண் தொட்டியில் வைத்து செடிகளை வளர்க்கலாம்.
இந்த கோக்கோ பிட் கூட ஒரு சில உரங்களையும் சேர்த்து செடிகளை வளர்ப்பாங்க நார்மலா நம்ம ஊர்ல கூட மாடி தோட்டம் வைக்கிறவங்க இன்டீரியரா பிளான்ட்ஸ வளர்க்கிறவங்க இந்த கோக்கோ பிட்டை யூஸ் பண்ணுவாங்க.
மண்ணுக்கு பதிலா இந்த கோக்கோ பிட்தான் அங்க செடி வளர்றதுக்கு உதவியா இருக்கும் இந்த மாதிரி சின்ன சின்ன கோக்கோபிட் டிஸ்க் தான் அதுக்கு பயன்படுத்துவாங்க இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போற பிசினஸ் ஐடியா இந்த கோக்கோபிட் பிசினஸ்தான் நீங்க இதை தயாரிச்சு வெளிநாடுகள்ல எக்ஸ்போர்ட் பண்ணக்கூடிய பிசினஸ் பண்ணலாம் இல்ல இந்தியா மார்ட் அமேசான் மாதிரி வெப்சைட்ல கூட செல் பண்ணி நீங்க இந்த பிசினஸ பண்ணலாம் இல்ல டைரக்டாவே இந்தியால இருந்து மத்த கம்பெனிக்கு எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணக்கூடிய ஹோல்சேல் டீலர்ஸ் கிட்ட கொடுத்து இந்த பிசினஸ நீங்க பண்ண முடியும்.
எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்?
இந்த பிசினஸ எப்படி ஸ்டார்ட் பண்ணலாம் அதுக்கு என்னென்ன ரெக்வர்மென்ட்ஸ் எவ்வளவு அமௌன்ட் நீங்க முதலீடு பண்ற மாதிரி இருக்கும் இதுல இருக்கக்கூடிய அட்வான்டேஜஸ் அண்ட் டிஸ்அட்வான்டேஜஸ் என்னன்னு எல்லாத்தையும் தெளிவா நான் உங்களுக்கு சொல்றேன்.
முதல்ல இந்த கோக்கோ பிட்டை எப்படி யூஸ் பண்ணுவாங்கன்னு பார்க்கலாம் டைரக்டா செடியோட விதைகளை மண்ணுல போடாம இந்த மாதிரி சீடிங் ட்ரேல அந்த கோக்கோ பிட் டிஸ்க்கை போட்டு அதுல அந்த விதையை போட்டு தண்ணி ஊத்தி வளர்ப்பாங்க அது ஓரளவுக்கு வளர்ந்த அப்புறம் வேற மண்ணுலையோ இல்ல பெரிய பேக்லயோ கோக்கோ பிட்டை வச்சு அந்த செடியை வளர்ப்பாங்க இந்த மாதிரிதான் பாரின்ல பண்ணுவாங்க இந்த கோக்கோ பீட்டை தயாரிக்கிறதுக்கு நமக்கு தேங்காய் நாறு வேணும் அது நம்ம தமிழ்நாட்டிலேயே நிறைய பேர் தென்னந்தோப்பு வச்சிருப்பாங்க வில்லேஜ் சைடுல போனா ரொம்ப குறைஞ்ச விலையில நீங்க அதை வாங்கிக்கலாம்.
அடுத்து ஒரு பிரஸ்ஸிங் மெஷின் இதை வச்சுத்தான் நம்ம இந்த மாதிரி டிஸ்க்கை தயாரிக்க முடியும் 1 kg இருக்கக்கூடிய கோக்கோ பிட்டை சுருக்கி சின்ன டிஸ்கா மாத்துறது இது 1 kgல மட்டும்தான் பண்றதுன்னு கிடையாது சைஸுக்கு ஏத்த மாதிரி நம்ம பண்ணிக்கலாம் நிறைய தேங்காய் உள்ள போட்டு அதை கம்ப்ரஸ் பண்ணி சின்னதா வச்சு அதுல விதைகளை போட்டு வளர்ப்பாங்க அந்த மிஷின்ல உங்களுக்கு தேவைப்படக்கூடிய சைஸ்க்கு நீங்க கம்ப்ரஸ் பண்ணிக்கலாம்.
இந்த மிஷின்ஸ் உங்களுக்கு இந்தியா மார்ட் வெப்சைட்லயே அவைலபிலா இருக்கு அதுல நல்ல ட்ரஸ்டபிலான டீலர்ஸ பார்த்து நீங்க வாங்கிக்கலாம் இந்த மிஷின்ஸ் உங்களுக்கு நீங்க பெரிய லெவல்ல வாங்கணும்னு நினைச்சீங்கன்னா குறைந்தது உங்களுக்கு 9 லட்சம் ரூபாயாவது வரும் இல்ல நீங்க டைரக்டா போயிட்டு பார்த்து வாங்கணும்னு நினைச்சீங்கன்னா கோயம்புத்தூர் சென்னை மாதிரி சிட்டிஸ்ல அக்ரிகல்ச்சர் மிஷின் மேனுபேக்சர் பண்றவங்க கிட்ட கூட டைரக்டா போயிட்டு பார்த்து கூட வாங்கிக்கலாம்.
இன்வெஸ்ட்மென்ட்:
சரி இந்த பிசினஸ்க்கு நீங்க பண்ணக்கூடிய இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு அப்படின்னு பார்க்கலாம் மிஷினுக்கு மட்டும் உங்களுக்கு 9 லட்சம் ரூபாய் வருது இந்த காஸ்ட் உங்களுக்கு ரொம்ப அதிகமா இருக்குன்னு நினைச்சா நீங்க குறைந்த அளவுல கம்ப்ரஷனை கொடுக்கக்கூடிய மிஷினை வாங்கிக்கலாம்.
நீங்க கம்மியான அளவுல இருக்கக்கூடிய கம்ப்ரஷன் மிஷினை வாங்கும்போது உங்களுக்கு விலை குறைவா தான் வரும் பட் அதுல உங்கனால ஃபர்ஸ்ட் நான் சொன்ன மாதிரி சின்ன அளவுல இருக்கக்கூடிய ட்ரேல போடுற கோக்கோ பிட் டிஸ்க தான் தயாரிச்சு செல் பண்ண முடியும் நீங்க பெரிய அளவுல போகும்போதுதான் உங்களுக்கு மிஷினோட காஸ்ட் 9 லக்ஸ் வரும்
ரா மெட்டீரியல்ஸ்:
அடுத்து இந்த ரா மெட்டீரியல்ஸ் தேங்காய் நாறு வாங்குறதுக்கு கிட்டத்தட்ட ₹4 லட்சம் ரூபாய் கிட்ட உங்களுக்கு தேவைப்படும் அண்ட் இனம் ரா மெட்டீரியல்ஸ வைக்கிறதுக்கு நீங்க தயாரிச்ச கோக்கோ பிட்டை சேமிச்சு வைக்கிறதுக்கு அப்படின்னு தனித்தனியா உங்களுக்கு இடம் தேவைப்படும் மினிமமா உங்களுக்கு 1000 ஸ்கொயர் பீட் அளவுக்காவது இடம் தேவைப்படும்.
சோ இந்த பிசினஸ நீங்க பண்ண நினைச்சீங்கன்னா 15 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் பண்ற மாதிரி இருக்கும் நீங்க வாங்கக்கூடிய மிஷின் அண்ட் ரா மெட்டீரியல்ஸோட குவான்டிட்டியை பொறுத்து உங்க இன்வெஸ்ட்மென்ட் அமௌன்ட் சேஞ்ச் ஆகும்.
நீங்க சின்ன அளவுல தான் பண்ண போறீங்கன்னா இன்வெஸ்ட்மென்ட் உங்களுக்கு கம்மியா தான் ஆகும் இதுல உங்களுக்கு ப்ராஃபிட் எவ்வளவு இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு கோக்கோ பிட் டிஸ்க் உங்களுக்கு ₹2ல இருந்து ₹4 வரைக்கும் நீங்க சேல் பண்ணலாம்.
ஒரு டிஸ்க்கை நீங்க மேனுபேக்சர் பண்றதுக்கு ₹1 தான் செலவாகும் நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு மேனுபேக்சர் பண்ணி சேல் பண்றீங்க அப்படின்றதை பொறுத்து உங்க ப்ராஃபிட் மார்ஜின் இருக்கும்.
எக்ஸ்போர்ட்:
நீங்க எக்ஸ்போர்ட் பண்றவங்க கிட்ட கொடுக்கும்போது அவங்க ஒரு கண்டெய்னர்ஸ்க்கு இவ்வளவு அப்படின்னு கண்டெய்னர் கணக்குல ஆர்டர்ஸ உங்களுக்கு கொடுப்பாங்க அப்ப நீங்க அந்த அளவுக்கு அதிகமா மேனுபேக்சரிங் பண்ற மாதிரி இருக்கும் நீங்க பல்கா மேனுபேக்சர் பண்ணி கொடுக்கும்போது உங்களுக்கு ப்ராஃபிட் அதுல ரொம்பவே அதிகமா இருக்கும்.
நீங்க டைரக்டா இந்தியா மார்ட் அமேசான் மாதிரி வெப்சைட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணி சேல்ஸ் பண்ணலாம் அண்ட் அதுமட்டுமில்லாம நர்சரி கார்டனிங் மாதிரி பிசினஸ் பண்றவங்க கிட்ட கூட இந்த கோக்கோ பிட்டை நீங்க தயாரிச்சு விற்கலாம்.
இந்த பிசினஸ்ல இருக்கக்கூடிய அட்வான்டேஜ்ன்னு பார்த்தோம்னா இது கெட்டுப்போகக்கூடிய பொருள் இல்ல நீங்க தயாரிச்சு வைக்கக்கூடிய கோக்கோ பிட்டை எப்ப வேணும்னாலும் sale பண்ணி நீங்க ஏர்ன் பண்ணிக்க முடியும் இதை நீங்க தயாரிக்கிறதுக்கு பெரிய அளவுல நீங்க உழைக்கணும்னு இல்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணி மிஷின் அண்ட் ரா மெட்டீரியல்ஸ நீங்க வாங்கிட்டா போதும் உங்களுக்கு தேவையான கோக்கோ பிட்டை அந்த மிஷினை உருவாக்கி உங்களுக்கு கொடுத்துரும் அதுமட்டுமில்லாம நீங்க இதுல பல்கா sale பண்ணும்போது ப்ராஃபிட் உங்களுக்கு ரொம்ப அதிகமாவே இருக்கும்.
லாபம் :
நீங்க எக்ஸ்போர்ட்டர்ஸ் கிட்ட sale பண்றப்ப உங்களுக்கு ஒரு கண்டெய்னருக்கே 6 லட்சம் ரூபாய் வரைக்கும் இன்கம் கிடைக்கும் அதுல உங்க ஈபி பில் ரா மெட்டீரியல்ஸ்கான காஸ்ட் மாதிரி மத்த எக்ஸ்பென்சஸ் எல்லாம் போக கண்டிப்பா உங்களுக்கு ₹3 லட்சம் ரூபாய் வரைக்கும் ப்ராஃபிட்டே கிடைக்கும்.
இந்த பிசினஸ்ல இருக்கக்கூடிய சேலஞ்ச்ன்னு பார்த்து நம்ம பிசினஸ் ஸ்டார்ட் பண்ணும்போது யாருகிட்ட மேனுபேக்சர் பண்ணி கொடுக்கிறது அப்படின்ற கன்பியூஷன் வரலாம் அதுக்கப்புறமா கோக்கோ பிட்ஸ மேனுபேக்சரிங் பண்ணுன அப்புறம் அதை எப்படி மார்க்கெட்டிங் பண்ணி செல் பண்றது அப்படின்ற கன்பியூஷன் வரும்.
இதை நீங்க ஓவர்கம் பண்றதுக்கு ஸ்டார்டிங்லயே உங்க கோக்கோ பிட்க்கான பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுங்க அண்ட் ஆன்லைன்ல நீங்க பண்ணாலும் சரி இல்ல டைரக்டா நீங்களே எக்ஸ்போர்ட்டர்ஸ் கிட்ட கொடுத்தாலும் சரி என்ன பண்ண போறோம் அப்படின்ற பிளான ஸ்டார்டிங்லயே பண்ணுங்க நீங்க ஸ்டார்டிங்லயே இந்த மாதிரி பிளானிங்க பண்றப்ப அந்த கோக்கோ பிட் உங்களுக்கு விக்குமா விக்காதா அப்படின்ற பயம் இருக்காது .
சோ அவ்வளவுதான் இந்த கோகோ பிட் பிசினஸ நீங்க பண்ணனும்னு நினைக்கிறீங்களா நான் இந்த பதிவுல சொன்ன இன்ஃபர்மேஷன் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சா உங்க கருத்துக்களை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க..