ஹலோ கைஸ் இன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா நம்ம கப்சாம்பராணி பைபேக் பிசினஸ் ஆப்பர்சுனிட்டி பத்திதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். சோ நீங்க வந்து வீட்ல இருந்து ஒரு சின்ன லெவல்ல ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசைப்படுறீங்கன்னா கண்டிப்பா வந்து பாத்தீங்கன்னா இந்த ஒரு பிசினஸ் வாய்ப்பு உங்களுக்காண்டி தான். சோ நாகர்கோவிலை சேர்ந்த பைவ் ஸ்டார் அப்படின்ற நிறுவனம் பாத்தீங்கன்னா இந்த ஒரு பிசினஸ் ஆப்பர்சுனிட்டி வந்து பாத்தீங்கன்னா நமக்கு வழங்கும்.
கப்சாரி நிம்பிராணி மேனுஃபாக்சரிங் – சிம்பிளான ப்ராசஸ்
இந்த கப்சாரா நிம்பிராணி மேனுஃபாக்சரிங் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ப்ராசஸ். ஜஸ்ட் வந்து பாத்தீங்கன்னா ஒரு ரெடி மிக்ஸ் பவுடர். அதாவது இந்த பவுடர்ல வந்து பாத்தீங்கன்னா ஆல்ரெடி வந்து பாத்தீங்கன்னா ரெடிமேடாவே நமக்கு சாம்பிராணிக்கு தேவையான விஷயங்கள் எல்லாமே பாத்தீங்கன்னா ரெடிமேடா மிக்ஸ் பண்ணியே வந்து பாத்தீங்கன்னா நமக்கு ரா மெட்டீரியல் வந்து இவங்க சப்ளை பண்றாங்க. சோ இந்த ரா மெட்டீரியலை வந்து பாத்தீங்கன்னா ஜஸ்ட் நம்ம வந்து மிஷின்ல வந்து ஃபில் பண்ணி நம்ம வந்து டைரக்டா வந்து கப் சாம்பிராணி வந்து மேனுஃபாக்சரிங் பண்ணி நம்ம வந்து இவங்க கிட்டயே வந்து பாத்தீங்கன்னா ரெண்டாவது பைபேக்கும் வந்து கொடுக்க முடியும்.
மிஷினின் செயல்பாடு
ஓகேங்களா சோ இந்த கப்சாரி இம்ப்ரானி மிஷின்ல வந்து பாத்தீங்கன்னா நமக்கு இது வந்து பாத்தீங்கன்னா ஒரு மேனுவல் மிஷினரி தான். சோ இதுக்கு வந்து நமக்கு எந்த ஒரு வித எலக்ட்ரிசிட்டி வந்து பாத்தீங்கன்னா தேவை கிடையாது. சோ நீங்க வந்து வீட்ல வந்து ஜஸ்ட் எப்படி நம்ம இப்ப வீட்ல எல்லாம் பாத்தீங்கன்னா பீடி சுத்துறது சோ இந்த மாதிரி தொழில் எல்லாம் நிறைய வந்து பார்த்துட்டு இருப்பீங்க. சோ அந்த மாதிரி வந்து பாத்தீங்கன்னா ஏதோ ஒரு தொழிலை வந்து நீங்க எடுத்து பண்ண முடியும். சோ இந்த மிஷின்ல வந்து பாத்தீங்கன்னா பர் டே பர் ஹவருக்கு வந்து பாத்தீங்கன்னா 3 kg அளவுக்கு கப் சாம்பார் வந்து நம்மளால மேனுஃபாக்சரிங் வந்து பண்ண முடியும்.
தினசரி உற்பத்தி திறன்
சோ ஒரு நாளைக்கு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா நம்மளால வந்து பாத்தீங்கன்னா 24 kg வந்து பாத்தீங்கன்னா நம்மளால ஒரு நாளைக்கு வந்து மேனுஃபாக்சரிங் பண்ண முடியும். அதாவது எட்டு மணி நேரம் ஷிப்ட் அப்படின்ற மாதிரி கணக்கு வச்சு நீங்க வேலை பாத்தீங்க அப்படின்னா ஒரு நாளைக்கு 24 kg வந்து பாத்தீங்கன்னா நம்மளால கப் சாம்பாராணி வந்து மேனுஃபாக்சரிங் பண்ண முடியும் முடியும்.
லாபம் மற்றும் செலவுகள்
1 kg வந்து பாத்தீங்கன்னா கப் சாம்பிராணி பவுடர்ல வந்து நமக்கு 200 கப் சாம்பிராணி வந்து நம்மளால தயாரிக்க முடியும். அதாவது 1 kg ரெடி மிக்ஸ் பவுடர்ல நம்மளால 200 கப் சாம்பிராணி வந்து மேனுபேக்சரிங் வந்து பண்ண முடியும். சோ ஒரு ரெடி 1 kg ரெடிமிக்ஸ் பவுடரோட ரேட். சோ இன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா இந்த ஒரு ரெடி மிக்ஸ் பவுடரோட இன்னையான ரேட் வந்து பாத்தீங்கன்னா நமக்கு ₹100-க்கு வந்து பாத்தீங்கன்னா இவங்க வந்து கொடுத்துட்டு இருக்காங்க. சோ இந்த ₹100-க்கான கப்சாணி கப் சாம்பிராணி பவுடரை வந்து நீங்க வாங்கி அதை வந்து நீங்க கப் சாம்பாரானியா மேனுஃபாக்சரிங் பண்ணி நீங்க அவங்ககிட்ட வந்து பாத்தீங்கன்னா ₹200-க்கு வந்து பாத்தீங்கன்னா சேல் பண்ண முடியும்.
உற்பத்தி திறன் கணக்கீடு
1 kg-க்கு வந்து பாத்தீங்கன்னா நமக்கு ₹100 வந்து பாத்தீங்கன்னா லாபமா கிடைக்கும். சோ நீங்க வந்து ஒரு நாளைக்கு வந்து எத்தனை கேஜி வந்து மேனுஃபாக்சரிங் பண்றீங்க அப்படிங்கறது உங்களுடைய தனித்திறமை. ஓகேங்களா சோ இனிஷியல் ஸ்டேஜ்ல வந்து பாத்தீங்கன்னா பெரிய லெவல்ல நம்மளால பண்ண முடியாது கொஞ்சம் கொஞ்சமா நமக்கு பிராக்டிஸ் ஆக ஆக நம்மளால நிறைய வந்து பாத்தீங்கன்னா மேனுஃபாக்சரிங் வந்து பண்ண முடியும். சோ எட்டு மணி நேரம் ஆன் அன் ஆவரேஜா நீங்க வந்து வேலை பாக்குறீங்க அப்படின்னா கூட ஒரு நாளைக்கு 24 kg வந்து நம்மளால மேனுஃபாக்சரிங் பண்ண முடியும். சோ 24 kg அப்படிங்கும் போது டெய்லி வந்து பாத்தீங்கன்னா ஒரு ₹2400 வரைக்கும் நம்மளால வந்து பாத்தீங்கன்னா இதுல வந்து லாபம் வந்து சம்பாதிக்க முடியும்.
செலவுகள் மற்றும் இயக்கம்
இதுல வந்து எந்த ஒரு எக்ஸ்பென்சஸ் எதுவுமே வந்து கிடையாது ஏன்னு பாத்தீங்கன்னா நமக்கு வந்து எலக்ட்ரிசிட்டி வந்து இதுல கிடையாது. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா இதை நீங்க வீட்ல வச்சே பண்ண முடியும் ஒரு பெரிய லெவல்ல பண்ணனும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்ல ஒரு சின்ன ரூம் இருக்கு அப்படின்னாலே பண்ண முடியும். ஓகேங்களா சோ ரொம்ப சிம்பிளான ஒரு பிசினஸ் ஐடியாதான் சோ இந்த மிஷினோட காஸ்ட் அப்படின்னு எடுத்தீங்கன்னா அதாவது இந்த மிஷினோட காஸ்ட் தான் மொத்த டோட்டல் இன்வெஸ்ட்மென்ட்டுமே நமக்கு. சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ரா மெட்டீரியல் வந்து நீங்க எக்ஸ்ட்ரா வந்து பை பண்ற மாதிரி இருக்கு. ஓகேங்களா சோ நீங்க வந்து எந்த அளவுக்கு வந்து மேனுஃபாக்சரிங் பண்றீங்க நான் முன்னாடி சொன்ன மாதிரி ஒரு கிலோ வந்து பாத்தீங்கன்னா நமக்கு ₹100-க்கு வந்து கிடைக்குது.
ரா மெட்டீரியல் மற்றும் மிஷினின் செலவு
சோ நீங்க வந்து ஒரு நாளைக்கு எவ்வளவு வந்து மேனுஃபாக்சரிங் பண்ணுவீங்க அப்படிங்கறத நீங்க கம்பேர் பண்ணி அது வந்து ஒரு வாரத்துக்கு தேவையானதோ இல்லைன்னா ஒரு மாதத்துக்கு தேவையானதோ நீங்க வந்து வாங்கி ஸ்டோர் பண்ணிக்கலாம். சோ இதுல வந்து நமக்கு மிஷினோட காஸ்ட் அப்படிங்கும் போது நமக்கு ₹60000 வந்து பாத்தீங்கன்னா மிஷினோட காஸ்ட் வந்து வருது. ஓகேங்களா சோ ஒரு நாளுக்கான ரா மெட்டீரியல் ₹2400 வந்து பாத்தீங்கன்னா நமக்கு வந்து ஆகுது. சோ நீங்க வந்து ஒரு ஒரு வாரத்துக்கான ரா மெட்டீரியல் ஃபைவ் டேஸ்க்கான ரா மெட்டீரியல் வந்து நீங்க எடுக்குறீங்க அப்படின்னா ஒரு ₹15000 இல்லைன்னா ஒரு ₹20000 வரைக்கும் பாத்தீங்கன்னா நீங்க வந்து ரா மெட்டீரியல் எடுத்துட்டு நீங்க வந்து இவங்க கிட்டயே வந்து பாத்தீங்கன்னா பைபேக்கும் வந்து கொடுத்துக்கிட முடியும்.
மிஷினின் கேபாசிட்டி மற்றும் மேனுவல் ஆப்சன்கள்
இதுல வந்து பாத்தீங்கன்னா 12 கேவிட்டி வந்து பாத்தீங்கன்னா இந்த மிஷினரில இருக்கும். ஒரு ஒரு பிரஸ்ஸிங்ல வந்து நமக்கு 12 கப் சாம்பிராணி வந்து பாத்தீங்கன்னா வெளில வரும். ஓகே ஓகேங்களா இது வந்து ஃபுல் அண்ட் ஃபுல் வந்து பாத்தீங்கன்னா மேனுவல் மிஷினரி தான். இது வந்து ஆட்டோமேட்டிக்கோ எலக்ட்ரிசிட்டியோ வந்து கிடையாது. சோ இன் கேஸ் நீங்க வந்து கொஞ்சம் ஹை குவாலிட்டியா நான் வந்து பண்ணனும்னு ஆசைப்படுறேன். சோ இந்த கப்சா பிராணிலேயே நான் வந்து கொஞ்சம் ஆட்டோமேட்டிக்கலா அந்த மாதிரி போடலாம்னு ஆசைப்படுறேன் அப்படின்னு நினைக்கும்போது அதுக்கு அடுத்து வந்து பாத்தீங்கன்னா ₹236000 அப்படின்ற ரேஞ்சுல வந்து பாத்தீங்கன்னா நமக்கு வந்து ஆட்டோமேட்டிக் மிஷினரிஸ் அவைலபில் இருக்கு.
பைவ் ஸ்டார் நிறுவனம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்
இதுக்கப்புறம் பாத்தீங்கன்னா இவங்க வந்து இந்த கப் சாம்புராணி மெஷின் மட்டும் இல்லாம வந்து பாத்தீங்கன்னா 10 தொழில்கள் வந்து ஆப்பர்சுனிட்டி வந்து நமக்கு கொடுக்குறாங்க. அதுல வந்து பாத்தீங்கன்னா ஃபர்ஸ்ட் வந்து இந்த கப் சாம்பிராணி. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ஸ்க்ரப்பர் பேக்கிங் பிசினஸ், அதாவது ஸ்டீல் ஸ்க்ரப்பர் வந்து பேக் பண்ற பிசினஸ். அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா பார்த்தீங்கன்னா கேம்பர், அதாவது சூடம் மேனுஃபாக்சரிங் பண்ணக்கூடிய பிசினஸ். அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா நமக்கு வந்து ஸ்டீல் ஸ்க்ரப்பர் வந்து பேக் பண்ற மெஷினரிஸ்ல நமக்கு ஆட்டோமேட்டிக் மெஷினரிஸ் வந்து அவைலபில் இருக்கு. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா கிரீன் பேட் நம்ம பாத்திரங்கள் இருக்கக்கூடிய கிரீன் பேட் பேக்கிங் பண்ணக்கூடிய பிசினஸ் ஆப்பர்சுனிட்டி கொடுக்குறாங்க. சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா பென் மேனுஃபாக்சரிங் பிசினஸ். ஓகேங்களா சோ இந்த மாதிரி வந்து இவங்க ஒரு 10 தொழில்கள் வந்து நமக்கு ஆப்பர்சுனிட்டி கொடுக்குறாங்க.
பைபேக் ஆப்பர்சுனிட்டிகளின் பலன்கள்
நீங்க வந்து உங்களோட இன்வெஸ்ட்மென்ட்க்கு தக்கன வந்து பாத்தீங்கன்னா நீங்க என்ன பிசினஸ் வேணாலும் நீங்க வந்து ஸ்டார்ட் பண்ணலாம். சோ நீங்க வீட்ல வச்சு ஒரு சிம்பிளா ஒரு சின்ன பிசினஸ் நான் பண்ணனும்னு ஆசைப்படுறேன்னு நினைக்கிறவங்க தாராளமா இந்த கப் சாம்பாராணி பிசினஸ் வந்து ஸ்டார்ட் பண்ணலாம். இல்லைன்னா வந்து கொஞ்சம் பெரிய லெவல்ல ஒரு பிசினஸா வந்து பண்ணனும்னு ஆசைப்படுறேன் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் சேர்த்து வச்சு பண்ணனும்னு ஆசைப்படுறேன் அப்படின்னு நினைக்கிறவங்க கூட இவங்க கிட்ட இருக்கக்கூடிய பிசினஸ் ஆப்பர்சுனிட்டிஸ் நீங்க யூஸ் பண்ணி ரெண்டு மூணு பிசினஸ் கூட நீங்க சேர்த்தியே பண்ண முடியும்.
மிஷின் செலவும் லாப வாய்ப்பும்
அதாவது ஒரு ₹2 லாக் இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கற விஷயத்திலேயே ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நீங்க ஆட்கள் வேலைக்கு வச்சு கூட நீங்க வந்து ரொம்ப சுலபமா வந்து பண்ண முடியும். ஒரு அருமையான பிசினஸ் ஆப்பர்சுனிட்டி பார்த்தீங்கன்னா ஃபைவ் ஸ்டார் நிறுவனம் நாகர்கோவிலியை சேர்ந்த ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பண்ணிட்டு இருக்காங்க. சோ இவங்கள வந்து நீங்க நேரடியா வந்து சந்திச்சு. சோ இவங்க கிட்ட இருக்கக்கூடிய டவுட்ஸ் நீங்க இந்த பைபைக்ல இருக்கக்கூடிய பிசினஸ்ல இருக்கக்கூடிய டவுட்ஸ் அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா இந்த இவங்க வந்து எந்த மாதிரியான அக்ரிமெண்ட் டெட்ஸ் எல்லாம் கொடுக்குறாங்க.
நேரடி சந்திப்பின் முக்கியத்துவம்
சோ அது எல்லாத்தையுமே நீங்க வந்து லைவ் விசிட் பண்ணியோ இல்லைன்னா போன்ல வந்து நீங்க நீங்க காண்டாக்ட் பண்ணியோ இவங்க கிட்ட தெளிவான விவரங்கள் கேட்டதுக்கு அப்புறம் நீங்க இந்த தொழில் வந்து ஸ்டார்ட் பண்ணி நல்லாவே ஒரு பெரிய லெவல்ல ப்ராசஸ் வந்து பெரிய லெவல்ல ப்ராஃபிட் வந்து நீங்க இதுல வந்து ஏர்ன் பண்ண முடியும்.
முடிவு
சோ அருமையான பிசினஸ் ஆப்பர்சுனிட்டி இன்னைக்கு பார்த்திருக்கோம். சோ இவங்களுடைய காண்டாக்ட் நம்பர் அண்ட் டீடைல்ஸ் அதுக்கப்புறம் அட்ரஸ் டீடைல்ஸ் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா டிஸ்கிரிப்ஷன்ல வந்து கொடுத்திருக்கேன் கீழேயும் ஸ்க்ரோலிங்ல வந்து இருந்துகிட்டு இருக்கும். சோ நீங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும் அப்படிங்கற ஒரு ஐடியால இருக்கீங்க கண்டிப்பா உங்கள காண்டாக்ட் பண்ணி பேசுங்க ஒரு தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும். சோ அதுக்கப்புறம் நீங்க வந்து டைரக்ட்டா வந்து பிசினஸ் ஸ்டார்ட் பண்ண முடியும் ஓகேங்களா.
இன்னைக்குஅருமையான பிசினஸ் ஆப்பர்சுனிட்டி பத்தி என்ன நினைக்கிறீங்க அப்படின்னு கீழ வந்து கமெண்ட் பண்ணுங்க.