Start Small, Dream Big!
இப்ப நம்ம ஒரு ஸ்மால் பிசினஸ் பத்தி பார்க்கலாம். இந்த பிசினஸ்க்கு தேவையான ரா மெட்டீரியல் வந்து நமக்கு வந்து ஈஸியாவே கிடைக்கும். ஒரு ₹1000 முதலீடு பண்ணாலே போதும். இந்த தொழில் வந்து இவங்கதான் பண்ணனும் அப்படி எல்லாம் இல்ல. யார் வேணாலும் எந்தவித ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் இல்லனாலும் நீங்க எந்த இடத்துல இருந்தாலும் இந்த தொழில வந்து ஆரம்பிக்கலாம். இந்த தொழில் வந்து மார்க்கெட்டிங் கூட ரொம்ப ஈஸியா பண்ணிடலாம். ஏன்னா பார்த்தீங்கன்னா இந்த ப்ராடக்ட்ட அதிகமா யாருமே ரெடி பண்ணி சேல் பண்ணல. சொல்லப்போனா இந்த தொழிலுக்கு அதிகமா காம்படிஷனே இல்லை.
No Machines Needed
இந்த தொழிலுக்கு எந்தவிதமான மிஷினுமே தேவையில்லை. வீட்ல இருந்தே ரொம்ப ஈஸியான ப்ராசஸ்லயே இந்த தொழிலை வந்து பண்ணலாம்.
Green Chilli Powder Making Business
இப்ப நம்ம பார்க்க போற தொழில் என்னன்னு பார்த்தீங்கன்னா கிரீன் சில்லி பவுடர் மேக்கிங் பிசினஸ். கிரீன் சில்லி பவுடரோட டீடைல பார்க்கிறதுக்கு முன்னாடி, எங்கெல்லாம் வந்து அதிகமா யூஸ் பண்றாங்கன்னு பார்க்கலாம். சூப் மிக்சர்ல, பாஸ்ட் ஃபுட் ஷாப்ல, சாஸ் ரெடி பண்ற இடத்துல, ஹோட்டல்ல, தாபால ரெஸ்டாரண்ட்ல, ஸ்டப்பிங் மிக்ஸ்க்கு, வீட்ல பீசா ரெடி பண்ற இடத்துல அதிகமா முக்கியமா வந்து தேவைப்படுது. அதுமட்டும் இல்லாம கிரீன் சில்லி பவுடர்ல வந்து ஊட்டச்சத்து, நார்ச்சத்து இருக்குது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா உடம்புல இருக்குற கொழுப்பையும் குறைக்க ரொம்பவே யூஸ் ஆகுது.
Preparation and Marketing
இப்ப இந்த கிரீன் சில்லி பவுடர் எப்படி ரெடி பண்ணலாம்னு, மார்க்கெட்டிங் டீடைல், ப்ராஃபிட் டீடைல் இப்ப வந்து ஃபுல்லா டீடைலா வந்து பாக்கலாம். பச்சை மிளகாய் வந்து 1 kg இன்னைக்கு மார்க்கெட் ரேட்ல வந்து ₹40 ரூபாய்க்கு சேல் பண்ணிட்டு இருக்காங்க. 1 kg மிளகாய் பவுடர் ரெடி பண்ணி நம்மளுக்கு வந்து 2 kg பச்சை மிளகாய் வந்து தேவைப்படுது.
Step-by-Step Process
ஃபர்ஸ்ட் இந்த பிசினஸ் ஆரம்பிக்கிறோம்னா பச்சை மிளகாய் வந்து ஹோல்சேலா வாங்கி நல்லா சுத்தமா கழுவணும். கழுவுனதுக்கு அப்புறம் நம்ம வந்து பச்சை மிளகாய் நடுவுல நீட்டா ரெண்டு துண்டா நம்ம வந்து கட் பண்ணிக்கணும். கட் பண்ணதுக்கு அப்புறம் நல்லா ட்ரை பண்ணனும். ட்ரை ஆனதுக்கு அப்புறம் வீட்ல இருக்குற மிக்ஸை யூஸ் பண்ணி நம்ம வந்து அரைச்சுக்கலாம். அரைச்சிட்டு பேக் பண்ணனும். பேக் பண்ணும்போது நம்ம கிளீனா 100 g, 50 g, 1/2 kg, 1 kg இந்த மாதிரி பாக்கெட்ல வந்து நம்ம வந்து பேக் பண்ணிக்கலாம். இந்த தொழிலுக்கு வந்து ஃபுட் லைசென்ஸ் வந்து எடுக்கணும். பேக் பண்ணும்போது உங்க பிராண்ட் நேம்ல வந்து பேக் பண்ணிக்கலாம்.
Profit Details
இப்ப வந்து ப்ராஃபிட் டீடைல் பார்த்தோம்னா, பச்சை மிளகாய் வந்து 1 kg ₹40-க்கு வந்து கிடைக்குது. இந்த ரேட் வந்து எல்லா நாள்லயும் ஒரே ரேட்ல வந்து இருக்காது. ஒரு நாள் வந்து ₹50-க்கு கிடைக்கலாம், இன்னொரு நாள் ₹30-க்கு கிடைக்கலாம். 1 kg ரெடி பண்ண 2 kg பச்சை மிளகாய் தேவைப்பட்டது. 2 kg வாங்க ₹80 ஆகுது. அரைச்சு பேக் பண்ணி கடைக்கு சப்ளை பண்ற ஆகுற வரைக்கும் டிரான்ஸ்போர்ட் எல்லா செலவும் சேர்த்து ₹20 ஆகுது. 1 kg ரெடி பண்ண டோட்டலா ₹100 ஆகுது. மார்க்கெட்ல 100 g பவுடர் ₹100-க்கு சேல் பண்றாங்க. 1 kg வை ₹1000 வரைக்கும் சேல் பண்றாங்க. 1 kg-க்கு ₹900 ப்ராஃபிட்டே கிடைக்குது. இந்த ரேட் வந்து ஆன்லைன்ல சேல் பண்றவங்களோட ரேட் இதுவே. நீங்க ஹோல்சேல்ல 1 kg ₹700-க்கு சேல் பண்ணாலும் ₹600 லாபம் கிடைக்குது. 1 kg பவுடர்ல நீங்க ஒரு நாளைக்கு அதிகமா சேல் பண்ணனாலும் பரவாயில்லை, 5 kg சேல் பண்ணாலும் ₹3000 லாபம் வந்து கிடைக்குது.
Marketing Details
இப்ப இந்த பிசினஸோட மார்க்கெட்டிங் டீடைல் பார்த்தோம்னா, சாஸ் ரெடி பண்ற இடத்துல, பேக்கரில, டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல, மல்லிகை கடல்ல, ரோட் சைடு ஷாப்ல, ரெஸ்டாரண்ட்ல, கேட்டரிங் ஒர்க் பண்றவங்க கிட்ட, ஆன்லைன்ல, பாஸ்ட் ஃபுட் ஷாப்ல இருந்து நம்ம இந்த ப்ராடக்ட் வந்து செல் பண்ணலாம். ஃபர்ஸ்ட் நீங்க உங்க ப்ராடக்ட்ட ரெடி பண்ணி மார்க்கெட்டிங் பண்ணும்போது, பார்த்தீங்கன்னா சாம்பிள் கொடுத்து ஆர்டர் வந்து எடுக்கலாம்.
Easy and Profitable
இந்த தொழிலுக்கு தேவையான ரா மெட்டீரியல் வாங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். பேக்கிங் பவுச் வாங்கிட்டு பாக்கெட் வந்து சீல் பண்ண சீலிங் மெஷினை யூஸ் பண்ணி நம்ம வந்து சீல் பண்ணிக்கலாம். ரொம்பவும் கம்மியான முதலீட்டுல அதிக லாபம் தரக்கூடிய சூப்பரான தொழில்.