Introduction:
சிவாஜித் தி பாஸ் மூவில ரஜினி சார் வந்து ஒரு ஃபேமஸான டயலாக் சொல்லி இருப்பாங்க “ரிச் கெட்டிங் ரிச்சர், poor getting poor”. அதாவது பணக்காரன் மேலும் பணக்காரன் ஆயிட்டு இருக்கான், ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆயிட்டு இருக்காங்க. ஏன் பணக்காரங்க மேலும் பணக்காரங்கள் ஆயிட்டு இருக்காங்க, ஏழைகள் ஏன் இன்னும் ஏழைகள் ஆயிட்டு இருக்காங்க, அதுக்கும் பர்சனல் பினான்ஸ்க்கும் என்ன சம்பந்தம் அப்படிங்கறத பத்தி உங்களுக்கு தெரியணும்னா, இந்த ஃபுல்லா படிங்க .
பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் – மைண்ட்செட் வேறுபாடு
இந்த கட்டுரையில் ஃபர்ஸ்ட் விஷயம் என்னன்னா, மணியை எப்படி கையாளுறாங்கிற மைண்ட்செட் தான் ஒரு பணக்காரனையும் ஒரு ஏழையும் வேறுபடுத்துறது. என்னன்னா, அவங்க அவங்களோட பணத்தை எப்படி கையாளுறாங்க.
ஏழைகள் மற்றும் அவர்கள் மைண்ட்செட்
புவர் பீப்பிளுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைச்சுன்னா, அவங்களோட மைண்ட்செட் என்னவா இருக்கும்னா ஒரு பெரிய வீடு, லக்சுரியான கார், சூப்பரான பைக், காஸ்ட்லியான மொபைல் வாங்கணும். இப்ப நம்ம ஒரு எஸ்டிமேஷன் போடலாம் – வீடோட வேல்யூ ₹55 லட்சம், காரோட வேல்யூ ₹20 லட்சம், பைக்கோட வேல்யூ ₹3 லட்சம், மொபைலோட வேல்யூ ₹1 லட்சம். இப்போ இது எல்லாத்தையும் சேர்த்தா, அவரு கிட்டத்தட்ட ₹79 லட்சம் ஸ்பென்ட் பண்ணி இருப்பாரு. இப்ப ₹1 கோடில அவர்கிட்ட பேலன்ஸ் இருக்குறது ₹21 லட்சம் தான்.
ஏழைகள் மற்றும் தவறான செலவுகள்
ரிமைனிங் காசு பர்சேஸ் பண்ண பொருளை மெயின்டைன் பண்ணவும், லைப் ஸ்டைல் இன்பிலேஷன்லயும் போயிரும். லாஸ்ட், அவர்கிட்ட இருக்கிறது ஜீரோல வந்து இருக்கும். இப்படித்தான் புவர் பீப்பிள், ப்ராப்பர் பினான்சியல் நாலேஜ் இல்லாம, அவங்க மொத்த காசையும் லூஸ் பண்றாங்க.
வெல்த் பீப்பிள் மற்றும் அவர்களோட மைண்ட்செட்
இதுவே வெல்த் பீப்பிள் கிட்ட ஒரு கோடி ரூபாய் இருந்ததுன்னா, அவங்க ஏதாச்சும் ஒன்னுல இன்வெஸ்ட் பண்ணுவாங்க – ஒரு எக்ஸாம்பிள்க்கு பிசினஸ், ரியல் எஸ்டேட், ஏதாச்சும் ஒரு அசெட். இந்த மூணு விஷயத்துல ஏதாச்சும் ஒன்னுல இன்வெஸ்ட் பண்ணி வச்சிருப்பாங்க.
வெல்த் பீப்பிளின் இன்வெஸ்ட்மென்ட் திட்டம்
அந்த ஒரு கோடி ரூபாய்ல 35 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணி இருந்தா கூட, அந்த பிசினஸ் ஒரு வருஷத்துல 12% கொடுத்தா ₹420000 வந்திருக்கும். சப்போஸ் ரியல் எஸ்டேட்ல 35 லட்சம் ரூபாய் போட்டு, அது 8% ரிட்டர்ன் கொடுத்தா கூட ₹280000 வரும். ஏதாச்சும் ஒரு அசெட் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அது 10% ரிட்டர்ன் கொடுத்தா கூட, நமக்கு ரிட்டர்ன் பார்த்தீங்கன்னா ₹150000 வந்திருக்கும்.
பணக்காரர்களின் வருவாய் உயர்வு
பிசினஸ், ரியல் எஸ்டேட், அசெட் எல்லாத்துலயும் இன்வெஸ்ட் பண்ணி இருந்ததுனால, இப்ப அவரோட ₹1 கோடி ரூபாயா இருந்த நெட்வொர்க் பார்த்தீங்கன்னா, இப்ப ₹1 கோடியே ₹850000 இன்கிரீஸ் ஆகியிருக்கு. இதனாலதான் வெல்தி பீப்பிளோட பணம் மேலும் வளர்ந்துகிட்டே இருக்குது.
பணக்காரர்கள் மற்றும் லக்சுரி வாழ்க்கை
நீங்க நினைக்கலாம் ஹெல்த்தியான பீப்பிள் தானே பெரிய வீடு, லக்சரியான கார் எல்லாம் வச்சிருக்காங்கன்னு. ஃபர்ஸ்ட் அவங்க என்ன பண்ணுவாங்கன்னா, அவங்களோட காசுல ஏதாச்சும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருவாங்க. அந்த இன்வெஸ்ட்மென்ட்ல இருந்து வரக்கூடிய காசை வச்சுதான் இந்த மாதிரி லக்சரியான திங்ஸ் எல்லாம் வாங்குவாங்க.
பணக்காரர்கள் மற்றும் செயல் முறை
ரிச் பீப்பிள் மணிக்காக ஒர்க் பண்ணவே மாட்டாங்க. அவங்க ஒரு சிஸ்டமை கிரியேட் பண்ணுவாங்க. அந்த சிஸ்டம் அவங்களுக்காக ஒர்க் பண்ணும். இன்னும் டீடைலா சொல்லணும்னா, ரிச் பீப்பிள் ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணாங்கன்னா, இங்க ஒர்க் பண்ற எம்ப்ளாயிஸ செலக்ட் பண்ண ஹெச் ஆர் டீம் இருக்கும், வொர்க்கர்ஸ மானிட்டர் பண்ண மேனேஜர்ஸ், சூப்பர்வைசர்ஸ், ஸ்கில்ட் ஒர்க்கர்ஸ், அப்புறம் சேஃப் ரெக்கார்ட் பண்ண செக்யூரிட்டி இருப்பாங்க.
பணக்காரர்களின் வேலை அமைப்பு
இப்ப இவ்வளவு பேரும் ஒர்க் பண்ண, அவங்களோட சேலரி போக, மொத்த ப்ராஃபிட்டும் அந்த ரிச் பெர்சனுக்கு தான் போகும். இதுல இவர் செஞ்ச ஒரே ஒர்க் என்னன்னா, இன்வெஸ்ட்மென்ட் மட்டும்தான். டாப் டு பாட்டம் வரைக்கும் எல்லாத்தையும் மானிட்டர் பண்ண வொர்க்கர்ஸ் இருக்காங்க. சோ அவர் ஒர்க் பண்ணனுங்கிற அவசியமே இல்லை, அவருக்காக ஒர்க் பண்ண அவரோட எம்ப்ளாயிஸ் இருக்காங்க.
Conclusion
இப்ப புரியுதா பணக்காரங்க எப்படி மேலும் பணக்காரங்கள் ஆயிட்டு இருக்காங்க, ஏழைகள் எப்படி ஏழைகள் ஆயிட்டு இருக்காங்கன்னு.